Type to search

உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….!!

Astro Head Line Astro Top Story

உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….!!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope )

யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. இதற்கு உங்கள் வீட்டில் இந்த செடிகளை வைத்து அலங்கரித்தும்இ நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.

சாமந்திப்பூ அல்லது கிரிஸான்தமம் செடி: சாமந்திப்பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, காற்றை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. இதனை மறைமுக சூரிய ஒளியின் கீழ் வைக்க வேண்டும். இதன் மண்ணில் ஈரப்பதம் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இது அமோனியாவை நீக்கும்.

வெள்ளை லில்லி: லில்லி பொதுவான செடியே! இது அதிகபட்ச நச்சுத்தன்மையை நீக்குகிறது.

பாம்பு செடி: பாம்பு செடியை வீட்டினுள் வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் உள்ள காற்றினில் கலந்திருக்கும். நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் பார்மால் டி ஹைடு போன்றவற்றை உறிஞ்சி, சுத்தமான காற்றினை அளிக்கும்.பாஸ்டன் பெர்ன்: இதை வீட்டினுள் அலங்காரச் செடியாகவும் வளர்க்கலாம். பாஸ்டன் பெர்ன் சிறந்த காற்று-சுத்திகரிப்பு உட்புற ஆலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குறைந்த ஒளி மற்றும் குறைந்தளவு தண்ணீரீலும் வளரும்.

கற்றாளை: இதன் பயன்கள் ஏராளம். சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும். காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மணி பிளான்ட்: மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும், கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே ஆரோக்கியம் வரும் . இனி என்ன… அழகான ஆரோக்கியம் தான்

News Source :/www.newlanka.lk

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்

Keyword:Devotional Horoscope

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like